நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 19.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக பேருந்து தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய...
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.87 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,87,79,254 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49,91,65,111 பேர் குணமடைந்துள்ளனர்....
ராஜஸ்தான் அணியை (RR) 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் (GT) இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதேவேளை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ (LSG) -பெங்களூரு (RCB) அணிகள் இன்று மோதுகின்றன.
அமைச்சரவை அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் 23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு...
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் போன்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் பல பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கொழும்பில்...
பஸ் கட்டணங்களை 19 தசம் 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க, அடிப்படைக் கட்டணம் 27 ரூபாவில் இருந்து 32 ரூபாவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இரு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை...
IPL : இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 80 லட்சத்து 13 ஆயிரத்து 908 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்று 52 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 824 ஆக இருந்தது....
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய...