ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான வாக்கெடுப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று நாடாளுமன்ற...
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கிடையில் நேற்று (10) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் ஜனாதிபதியுடனான...
இன்றும் (11) நாளையும் (12) 4 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 8.30...
8 மாவட்டங்களுக்கு இன்று (11) பகல் 1.30 வரை மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. பதுளை, களுத்துறை, கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய...
IPL தொடரின் நேற்றைய 20 ஆவது லீக் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி (RR) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியை தோற்கடித்துள்ளது. இந்த வெற்றியினால் ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் புள்ளி...
பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரம்பக் கட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிர்வகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் மே 21ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதை அவுஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் இன்று உறுதி செய்தது.
இந்த மாதத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்காக, 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மாதத்துடன்...
கடந்த சில தினங்களாக பெய்த மழையைத் தொடர்ந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர் மட்டம் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் D. அபேசிரிவர்தன் இதுதொடர்பாக தெரிவிக்கையில்...
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷபாஸ் செரிப் விரைவில் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக தெரிவுச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றதால் இம்ரான் கானின் அரசு...