நுவரெலியா – இறம்பொடை நீர்வீழ்ச்சியை அண்மித்து குளிக்கச்சென்ற மூவர் காணாமற்போயுள்ளனர். வவுனியாவிலிருந்து சென்ற சிலர் இன்று பிற்பகல் நீர்வீழ்ச்சியை அண்மித்த ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். நீரின் வேகம் அதிகரித்தமையினால், 07 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்....
பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்காணோர் காயமடைந்துள்ளனர். பலர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார நேற்றைய தினம் சேதனப்...
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் இடம்பெறும் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த தன்னெழுச்சி போராட்டம் கடும் மழையையும் பொருட்படுத்தாது இரவுப் பகலாக முன்னெடுக்கப்படுகினறது. இந்த...
மண்சரிவு அனர்த்தம் பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிடுவதாக பிரதமர் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக் கொண்டு, நாட்டு மக்களுக்கு...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் பதவிக்கு எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70), நாடாளுமன்ற...
மின்வெட்டு அமுலில் இருக்கும் நேரங்கள் மற்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாத நாட்கள் தொடர்பில் அறிவிப்பை பொதுமக்கள் பாதுகாப்பு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது. ஆனால், 16...
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.