Connect with us

உள்நாட்டு செய்தி

பஸ் கட்டணங்களை 19 தசம் 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு அனுமதி?

Published

on

பஸ் கட்டணங்களை 19 தசம் 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கிணங்க, அடிப்படைக் கட்டணம் 27 ரூபாவில் இருந்து 32 ரூபாவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது