போதைப்பொருளுக்கு அடிமையான இளம் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை, கித்துல்கல இங்கிரியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் போதைப்பொருள்...
முட்டையொன்றின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை...
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு அவர் விசேட உரையாற்றவுள்ளார். இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர உரையாற்றவுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியை...
மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.அதற்கமைய, தனது பதவி விலகல் கடிதத்தை அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். நாட்டில் கடந்த 21 ஆம் திகதி...
பிரதமரின் செயலாளராக பிரதீப் சபுதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார். மஹிந்த சிறிவர்தன நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை அமுலாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். நீதி, பொது...
இன்றைய தினம் (24) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய இன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில்...
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்தார்.பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவருக்கு நீதி,கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம், மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை...
2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் அவர், “உங்கள் நம்பிக்கையை என் மீது வைத்த ஒவ்வொருவருக்கும்...
கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று பிற்பகல் (23) வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையை தரிசித்து ஆசி பெற்றார். தலதா மாளிகை வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல...