Connect with us

அரசியல்

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அறிவிப்பு

Published

on

தனது பதவியில் இருந்து விலகுவதாகவும் இது தொடர்பான கடிதத்தை அனுப்பியதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்


கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 47 (2) ஆம் பிரிவிக்கமைய, தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக தினேஷ் குணவர்தன அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.