Connect with us

உலகம்

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முதல்…

Published

on

கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அமெரிக்கா அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.