Connect with us

உள்நாட்டு செய்தி

புதிய பிரதமாராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு

Published

on

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்தார்.
பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவருக்கு நீதி,கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம், மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.