முக்கிய செய்தி
நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதியின் விசேட உரை
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு அவர் விசேட உரையாற்றவுள்ளார்.
இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியை அடுத்து புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பனவும் இன்று நியமிக்கப்பட்டுள்ளன.
Continue Reading