பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை, பொரளை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய ஒருவரே கைது...
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்று இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். நுவரெலியா மாவட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதி...
மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப்பட உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் தொடர்பிலான விலைப் பொறிமுறைமையை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராயப்படுவதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். மக்களுக்கு கூடுதல் நிவாரணம்...
போரிலும் அதன் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி இலங்கையில் நீண்டகால தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்த் தாய், புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பிய குற்றச்சாட்டின்...
இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பண்டாரகம வேவிட்ட தெம்பிலிகொட்டுவ சந்திக்கு கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார்...
மேல் மாகாணத்தில் இன்று (09) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி முதல் கிலோ மீட்டருக்கு 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் இருக்காது எனவும் இரண்டாவது கிலோ மீட்டரில் கட்டணம் 85 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மாகாண...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். நாட்டில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் யாழ்ப்ப்பாண மாவட்டத்தில் மொட்டுக் கட்சியின் சார்பில் காசிலிங்கம்...
நுவரெலியா – பதுளை பிரதான வீதி அருகில் விடுதி ஒன்றில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை நேற்று பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த விபச்சார விடுதி...
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில் மனைவியின் கழுத்தை அவரது கணவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று (09) காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்...