இரத்தினபுரி அங்கம்மன ஆற்றின் இறங்கு துறையில் நீராடச் சென்ற 16 வயதுடைய இரண்டு பாடசாலை சிறுவர்கள் இன்று (6) பலியாகியுள்ளனர். இவர்கள் இருவரும் பிரிவெனா ஒன்றின் மாணவர்கள் எனவும், குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாகவும், இவர்களது...
வடக்கு ரயில் மார்க்கத்திற்கான போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ சந்தியிலிருந்து அநுராதபுரம் வரையிலான தொடருந்து பாதையில் சமிக்ஞைகளை சரிவர பொருத்தாத காரணத்தினால் ரயில்வே சேவைகள் தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது....
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக தற்போது 50 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள், 6 ஜனாதிபதி பாதுகாப்பு...
சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் தெரிவித்தனர். கடந்த காலத்தில் ஒரு தேங்காய் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டது....
உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அம்பாறை பிரதான வீதியில்...
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான செய்திகளுக்கு, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் பொது மக்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள்...
நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய சிக்கல்கள் இன்றி...
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய தங்கல்ல வீதியில் அமைந்துள்ள காணியொன்றில் பல முறை மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறித்த காணியானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என தெரியவருகிறது. அங்கு...
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உருளை கிழங்கின் வரி 10 ரூபாவினாலும், 1 கிலோ பெரிய வெங்காயம் 20 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக...