சர்ச்சைக்குரிய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார். எனினும்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளையதினம் (14-10-2024) சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப...
நாட்டில் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 09 மாவட்டங்களின் 47 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை...
தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை நேரடியாக அலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் திட்டமொன்று ஆரம்பிக்கயப்படவுள்ளது. இந்த திட்டம், அவசரகால சூழ்நிலைகளின் போது உடனடி அறிவிப்புகளை வழங்கும் என, பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் நளின்...
தென்கிழக்கு மொராக்கோவில் இரண்டு நாட்கள் பெய்த கனமழைக்கு கடுமையான வெள்ளக்பெருக்கு ஏற்பட்டுள்ளதில் வறண்ட சஹாரா பாலைவனம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தலைநகர் ரபாத்தில் இருந்து 450 கிமீ தெற்கே அமைந்துள்ள டகோனைட் கிராமத்தில் செப்டம்பர் மாதம் 24...
இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் திசைகாட்டி மற்றும் எரிவாயு சிலிண்டருடன் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன்...
மனச்சோர்வு மற்றும் பல்வேறு மனநிலை காரணமாக பிள்ளைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் பரிந்துரை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இலங்கை மனநல மருத்துவ சங்கத்தின்...
\ மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற இடங்களில் மாலை...
இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் அடங்கிய குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி குண்டசாலையில் உள்ள 47 அறைகள் கொண்ட சொகுசு பங்களா ஒன்றில் வைத்து அவர்கள் கைது...
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இடம்பெறவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு...