election 2024
“ஜீவன் தொண்டமான், மருதப்பாண்டி ராமேஸ்வரன் வேடட்புமனு கைச்சாத்தல்”
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்று இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது .