நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் இன்று (22) சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று (22) 213,000 ரூபாவாக...
2024 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் (22) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முஸ்லிம் பாடசாலைகளின்...
10 ஆவது பாராளுமன்ற அமர்வின் போது அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு – செலவு திட்ட பிரேரணையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும்...
முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட வீடியோவில் பிள்ளையானின்...
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும்...
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளும்ண்ற தேர்தலை அடுத்து ஞ்னாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் பத்தாவது நாடாளும்னறத்தின் கன்னி அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. அந்தவகையில் மீண்டு எதிர்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாச அமரவுள்ளார். அதேசமயம்...
இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, சதொச மற்றும் அரச வர்த்தக சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக,...
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக நடைபெறுவுள்ளது. அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது...
ஐக்கிய மக்கள் சக்தியில் எஞ்சியுள்ள 4 தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்று பெண்ணொருவருக்கு வழங்கப்படும் என நம்புகின்றேன் என்றும், அதற்கு நானே பொருத்தமானவராக இருப்பேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்....
முல்லைத்தீவில் மாங்குளம், வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் (20-11-2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவத்தில் மாங்குளம் பகுதியில் வசிக்கும் 20...