யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெஜ்லட் தெரிவித்துள்ளார். ஜெனிவா...
சென்னை, மெரினா கடற்கரையில், 58 கோடி ரூபாயில், பிரமாண்டமாக கட்டப்பட்ட, ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். தமிழக அரசியலில், ஆளுமை மிக்க தலைவராக வலம் வந்தவர் ஜெயலலிதா.அவர் அ.தி.மு.க., பொதுச்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும்...
கடற்றொழிலாளர்களது உணர்வுகளை புரிந்துகொண்டுதான் எனது ஒவ்வொரு செயற்பாடுகளும் அமையும். அதை நீங்கள் நம்புங்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல விரைவான நீடித்த வாழ்வாதார ஏற்பாடுகளை நிச்சயம் செய்து தருவேன். அதற்கு நீங்கள் எனக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்க...
ஹட்டன் − பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 9 மாணவர்களுக்கும், 2 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை...
இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் கொவிட் தொற்றுக்கு எதிரான 5 இலட்சம் Oxford AstraZeneca தடுப்பூசி நாளை(28) இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. நாளை (28) காலை 11.00 மணிக்கு கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச...
4 ஆண்டுகள் சிறை தண்டனை இன்றுடன் முடிவடைவதால் விக்டோரியா அரச வைத்தியசாலையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்படவுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்...
கண்டி கெட்டம்பே, யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வெளிவட்ட பெருந்தெரு அத்துருகிரியவுடன் தொடர்புபடும் வகையில் இராஜகிரிய ஊடாக களனி புதிய பாலம் வரை...
எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற...
கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் செயற்பாட்டை முடிவிற்கு கொண்டு வருமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆர்வலர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். குறிப்பாக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வது அவர்களது...