டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக விவசாய சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் விவசாயி ஒருவர் பலியானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது,...
உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த ஒரு வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக தோட்ட கழக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்....
டெல்லி விவசாயிகள் நடத்தும் பேரணியில் ஆங்காங்கே சில வன்முறைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளள்ளன. பல இடங்களில் கண்ணீர்புகை பிரயோகம் மற்றும் தடியடி மூலம் போராட்டகாரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால்...
சம்பள கட்டுப்பாட்டு சபை மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொழில் உறவுகள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2020...
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள்...
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. முன்னதாக துணை தூதுவர் ச. பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி...
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என வன்னி...
மேல் மாகாணத்தில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை (25) முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள 11 கல்வி வலையங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் 907 பாடசாலைகள்...
திருகோணமலையில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் பாறை ஒன்றில் மோதி நிலத்தில் தரை தட்டியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார். எனினும்...
அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான விதிமுறைகள் இல்லாமையினால் புதிய விதிகளை தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.