தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) மாலை மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வு...
இலங்கையில் நேற்று (28) கொவிட் தொற்றால் எழுவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று பதிவான மரணங்களில் 4 மரணங்கள் கொழும்பு மாவட்டத்திற்குள்ளேயே பதிவானதுடன், ஏனையவை கம்பஹா மற்றும் இரத்தினபுரி...
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் (AstraZeneca COVISHELD) ஆகிய தடுப்பூசிகளை மனிதனுக்கு செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்திய அரசாங்கம் வழங்கிய கொவிட் தடுப்புசிகளின் முதல் தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால்...
இலங்கை அணியின் முன்னாள் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது. லொக்குஹெட்டிகே கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ICC யால் குற்றவாளியாக...
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கிழக்கு முனையை இந்தியாவிற்கு பதிலாக வேறு நாடுகளுக்கு கொடுத்திருப்பார்கள். கடந்த காலங்களில் அந்த அரசாங்கம் அதனைதான் செய்ததென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன்...
1000 ரூபாவை பெற்று கொடுக்க முடியாவிடின் இ.தொ.கா அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 5 இலட்சம் தடுப்பூசிகள் இதன்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தடுப்பூசிகள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன....
உலகில் வெற்றிகரமாக கொவிட் தொற்றை கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு பத்தாம் இடம் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டு செயற்படும் லொவி என்ற நிறுவனம் நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதல்...
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தருக்கே பணத்துக்காக ஒழுங்குபடுத்திய கும்பல் ஒன்று சிக்கியுள்ளது. முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உள்பட நால்வரே இவ்வாறு கைது...
யாழ்.நெல்லியடி பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் இந்தச் சம்பவம் நெல்லியடி நகர் மக்கள் வங்கிக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12.30...