Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை அணித் தலைவர் 11 ஆவது டெஸ்ட் சதத்தை பெற்றார்

Published

on

பங்களாதேஸ் அணணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையணி தலைவர் திமுத் கருணாரத்ன தனது 11 ஆவது டெஸ்ட் சதத்தை பெற்றுள்ளார்.

பல்லேகலையில் நடைபெறும் முதலாவது டெஸ்டில் தமது முதுலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கை சற்று முன்னர் வரை 3 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதற்கமைய இலங்கையணி 215 ஓட்டங்களால் பின்னிலை அடைந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *