தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்று வரை வன்முறைகளுக்கு துணை போனதில்லை என அந்த கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்கள்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை எதிர்வரும் 10 அல்லது 15 நாட்களுக்குள் தீர்க்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக தீர்க்க முடியாத...
இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிகளின் ஜனாசாக்களை இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (02) ஊடகச் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசியால் மாத்திரம் கொவிட் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். தடுப்பூசி...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்நின்று நடத்தும் நாடுகளின் பிரேரணைகளுக்கான பரிந்துரைகளை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அவற்றை முன்வைக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல்...
பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செபல்டன் தோட்டத்தின் PS பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி...
அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது காரில் பயணம் செய்தபொழுது ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கினார்.இதில் இவரது கார் புல்வெளி பகுதியில் உருண்டு கவிழ்ந்தது. காரில்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் நேற்று இரவு (23) வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையின் முழு வடிவம்… “1. இன்று நான் உங்கள் மத்தியில் உரையாற்றும்போது, முன்னோடியில்லாத வகையில் பிரச்சாரங்கள்...
இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுற்றுலாத்துறை, முதலீட்டு, தகவல் தொழிநுட்பம், பல்கலைக்கழக உறவு மற்றும் கைத்தொழில்துறை ஆகிய துறைகள் தொடர்பாகவே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விபரம்...