நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து (22.02.2021) இன்று மதியம்...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கிந்திய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கையணியில் லஹிரு குமாரவும் பெயரிடப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி இன்று...
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதில் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த தொற்றாளர்கள் ஹட்டன் மென்டிஸ் மாவத்தையில் மூன்று பேரும் பிரவுனஸ் வீதியில் மூன்றும் பேரும் வில்பர்ட்புரம் பகுதியில் மூன்று...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா இன்று (22) ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான குழுவொன்றும்...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 உயிரிழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட உயிரிழந்தோரின் விபரம் 01.கொழும்பு − கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.72 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.77 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
அவுஸ்திரேலியா ஓபன்; இறுதிப் போட்டியில் சேர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ரஸ்ய வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அவுவஸ்திரேலியா ஓபனில, நம்பர் வன் வீரரான சேர்பியாவின் நோவக்...
தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் இன்று (21) கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கோஷங்களை...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இடம்பெறுகின்றது. இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,...
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடி 1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள நிர்ணய சபையில் கடந்த 19 ஆம்...