ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் விநியோக வலையமைப்பு முடங்கியுள்ளதால், பொருட்களின் விலைகளில்...
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்று (26) அதிகாலை 2.15 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளது. இவ்வாறு வருகைத்தந்தவர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் மற்றும் 3...
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு புதன் (25) காலை முதல் மாலை வரை அம்பாறை...
இலங்கைக்கு ஒக்சிஜன் வழங்குவது தொடர்பில் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நடமாடும் ஒக்சிஜன் தொகுதிகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வது தொடர்பிலும்...
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்து வெளியிடப்படும் பல்வேறு நிலைப்பாடுகளில் உண்மை தன்மையில்லை என பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். காவல்துறை மா அதிபர் மேற்கொண்ட விசேட உரையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்...
இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நேற்று (24) வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். வெளிநாட்டு அமைச்சரின் புதிய நியமனத்திற்காக தனது...
30 வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு COVID தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 60 வயதிற்கு மேற்பட்டோர் விரைவில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்....
ஆப்கானிஸ்தானில் உள்ள தமது நாட்டு படைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் மீள அழைக்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெளியேற்றத்திற்கான கால அவகாசத்தை நீடிக்க போவதில்லை என தலிபான்கள் தெரிவித்துள்ள நிலையில்...
இதுவரையில் தமது சம்பள உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் இன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான தீர்மானம்...
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அழைப்பு T20 தொடரில் தசுன் சானக்க தலைமையிலான கிரேஸ் அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. போட்டியில் ரெட்ஸ் அணி 42 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதற்கமையவே கிரேஸ் அணி முதல் சாம்பியன் கிண்ணத்தை...