உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45.14 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.71 கோடியைக் கடந்துள்ளது. தொற்றிலிருந்து இதுவரை 19.40 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். வைரஸ்...
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பதினேழு இலட்சத்து பத்தாயிரத்து நூற்று நாற்பத்தாறு சதுரமீற்றர் பரப்பளவில் (1710146) இருந்து இருபத்தொன்பதாயிரத்து நானூற்று மூன்று (29403) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன்...
அடுத்த வாரத்தில் இருந்து மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன...
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், தனிமைப்படுத்தும் ஊரடங்கு உத்தரவை மீறி, இரவு வேளையில் நடமாடுபவர்களை கைது செய்ய அட்டன் பொலிஸார் விசேட திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய திடீரென பல பகுதிகளில் இரவு வேளைகளில் சோதனை...
நுவரெலியா கிரகெறி வாவியில் அமைந்துள்ள மிதக்கும் விருந்தகம் நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில் குறித்த மிதக்கும் விருந்தகத்தில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் அங்கு கடமையாற்றிய...
வணிந்து ஹஷரங்க மற்றும் துஷ்மந்த ஷமிர ஆகியோருக்கு இந்தியன் பீரிமியர் லீக் (IPL) போட்டிகளில் விளையாட ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. IPL இரண்டாம் கட்ட போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி...
தனியார்துறை ஊழியர்களுக்கு ஆகக்குறைந்த மாத சம்பளமாக 16,000 ரூபாவும், ஆகக் குறைந்த நாள் சம்பளமான 640 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 16ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில், இந்த சம்பள அதிகரிப்பு...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுற்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு...
நுவரெலியா பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் இயற்கை வனப்பகுதியில் உள்ள 30 மீட்டர் உயரமான லவர்சிலீப் இயற்கை நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து (28) மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர பிரதேசங்களான...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.67 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...