பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இருவர் காயமடைந்துள்ளனர். நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 249 குடும்பங்களை சேர்ந்த 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...
நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு பகுதியில் வெள்ளம் புகுந்ததையடுத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 7 குடும்பங்களை சேர்ந்த 22 பேர்...
இன்றைய தினம் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி...
நாட்டில் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு...
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் பொகவந்தலாவ பகுதியில் உள்ள தாழ்நிலப்பகுதிகள் சிலவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கெசல்கமுவ ஓயா ஆறு பெருக்கெடுத்தமையால் இவ்ந வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் –...
நாட்டின் 17 மாவட்டங்களில் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் இரவு வேளையில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான...
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக நேற்றிரவு முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக பொது மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்படைந்துள்ளது. அத்துடன், வர்த்தக...
புரெவி சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நகர்ந்து மன்னார் ஊடாக இன்று அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூறாவளி நாட்டை ஊடறுத்துச் செல்லும் என்பதால் நாட்டில் மினி சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல...
முல்லைத்தீவுக்கும், திருகோணமலைக்கும் இடையில் புரெவி புயல் தற்போது நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி இன்று நள்ளிரவு அளவில் மன்னாரை கடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
வங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான பவன தாழமுக்கம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இந்தத் தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் புயலாக மாறலாம். அது வடமேற்குத் திசையில் நகர்ந்து, தீவிர...