Connect with us

உள்நாட்டு செய்தி

நுழைந்தது புரெவி புயல்

Published

on

முல்லைத்தீவுக்கும், திருகோணமலைக்கும் இடையில் புரெவி புயல் தற்போது நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி இன்று நள்ளிரவு அளவில் மன்னாரை கடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.