இஸ்ரேலுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று (21) அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவின் போர்நிறுத்த...
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அண்டோனியா குட்டரேஸ் தெரிவிக்கும்...
கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிபதிகள் குழுவில் 12 உறுப்பினர்கள் அடங்குகின்றனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரியான டெரெக்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் ஒன்றைணைந்து கூட்டாக முன்வைக்கவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்கொள்ள தயார் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர்...
மனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு ஆற்றல் இருப்பதாகவும் இதுதொடர்பில் வழங்கப்பட வேண்டிய பதில் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்....
கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் செயற்பாட்டை முடிவிற்கு கொண்டு வருமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆர்வலர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். குறிப்பாக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வது அவர்களது...
இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கேரிக்கை விடுப்பவர்கள் அரசியல் இலாபங்களுக்காக செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். அம்பாறை ஊடக...