நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தான் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக தன் மீதான குற்றம் சரியான முறையில் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று...
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) காலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது....
அடுத்த கொத்தணிக்கு தலைமை தாங்கவா அரசு தயாராகின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். சுற்றுலாத் தளங்களைத் திறப்பதன் மூலம் இந்த நாட்டு மக்களை...
பிறந்துள்ள புதிய வருடம் நோய் நொடியற்ற சுபீட்சமான வருடமாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளை பிறந்துள்ள புதிய வருடம் செழிப்புமிக்க, எதிர்ப்பார்புகளை...
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயக்க குமாரதுங்கவை சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் பற்றி பேசியுள்ளார். கொவிட் நிலைமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற வகையில் கட்சி தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு...