தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை டக்வர்த் லுயிஸ் முறையில் 67 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி, மழை குறுக்கீடு...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக தடைப்பட்டுள்ளது. இந்த போட்டி 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்படலாம் எனவும் பிந்தி கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் வகிக்கின்றது. இதேவேளை, இன்றைய...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் 14 ஓட்டங்களால் இலங்கையணி வெற்றிப் பெற்றுள்ளது. ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
சுற்றுலா தென்னாபிரிக்கா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று (02) ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி இன்று (02) மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் தசுன் ச்சானக்க தலைமையிலான இலங்கையணியும் டெம்பா பௌமா...
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 38 வயதான டேல் ஸ்டெய்ன், டெஸ்ட் போட்டிகளில் 430 விக்கெட்டுகளையும், ஒருநாள் சர்வதேச போட்டிகளில்...
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்று (26) அதிகாலை 2.15 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளது. இவ்வாறு வருகைத்தந்தவர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் மற்றும் 3...
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் பாப் டூப்ளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2012இல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தார். 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 சதங்களும், 21 அரை...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இலங்கை அணி முதல் இனிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை...
தென்னாபிரிக்க அணியுடன் நாளை (03) இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர்கள் ஐவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனஜ்ய டி சில்வாவுக்கு இரண்டு வார கால ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும் சுரங்க...