21 ஆவது அரசியல் அமைப்பை கொண்டு வந்தால் மாத்திரம் இன்றைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண முடியாது என ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அவர்...
நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வங்கியாளர்களின் விசேட மாநாடு நேற்று (22) மாலை...
பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனக்கு பிரதமராக பதவியேற்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகர்...
‘டொலர் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது”என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF)...
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்று முதல் விலகுவதாக முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் இருப்பதில் எந்தவித பலனும் கிடையாது...
தீர்க்கதரிசனமாக நாட்டை காண்பது ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை கூறினார். இன்றுள்ள அரசியல் கட்சிகளில்...
மக்களுக்கு நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன்...
நாட்டை மேலும் சில தினங்களுக்கு முடக்குமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தினார். அரசாங்கத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் போதாது எனவும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய மேலும் இரண்டு...