நாட்டை கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்று படுமாறு ஜனாதிபதி ரணிரல் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே பயமின்றி பயமின்றி துணிந்து செல்வோம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி தலைமையில்...
அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன்...
திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ஓகஸ்ட் 30, 31 செப்டெம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் 2022 வரவு செலவு திட்ட...
சரியாக வேலை செய்ய முடியாத விட்டால் அரச ஊழியர்கள் அதை விட்டு செல்வது சிறந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மாதம் ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள திட்டமிட்டுள்ளார். இதன்போது ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சீனா, இந்தியா உள்ளிட்ட கடன்...
அவசரகால சட்டத்தை மீண்டும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதால் அவசரகால சட்டத்தை நீட்டிக்க போவதில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை...
இலங்கை – இந்திய உறவு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இப்படியிருக்கும் போது இரு நாடுகளும் தனித்து பயணிப்பது சாத்தியமானதல்ல எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பு செய்த டோனியர்-228...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியை இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் வரவேற்றுனர்.
அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்ற போதே...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான பக்கங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனை தொடர்பில் தென்னிலங்கை பிரதம...