நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக இன்று (23) காலை சத்தியப்பிரமானம் செய்துக்கொண்ட...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு...
தற்போதைய எதிர்க் கட்சி பாராளுமன்றத்தில் தீர்மானங்களை எடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடியை அடிப்படையாக கொண்டு...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்குரிய ஆவணம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று (16) சமர்ப்பிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க கட்சி செயற்குழு தீர்மானித்துள்ளது. கட்சி செயற்குழு கூட்டம் இன்று (31) நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக...
கொவிட் நிலமையை கட்டுப்படுத்த புதிதான ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொவிட் நிலமை தொடர்பில் நாட்டு மக்களுக்கு நேற்று (23) விசேட உரை...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின்...
ஐ.தே.கவின் புதிய தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழு இதற்கு இன்று அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்ப்பட்டுள்ளார். ஏனைய பதவிகள் பிரதித்...
கொரோனா தொற்றால் உயிரிப்பவர்களின் சடலங்களை புதைப்பதா? எரிப்பதா? என்பதை தீர்மானிக்க முன்னர் பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.