ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர். சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில்,...
இன்றைய தினத்திற்குள் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். எனவே அமைதியை கடைபிடிக்குமாறு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி தன்னிடம் அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு அவர்...
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு தான் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்து கலந்துரையாடல் இன்று (09) மாலை 4 மணிக்கு இடம்பெறும் என...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
IMF யின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். கலாநிதி...
பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸின் 17வது அதிபராக வியாழன் அன்று பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 9ம் திகதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாங் மார்கோஸ் என்று அழைக்கப்படும் பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர்...
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இது ஒரு சவாலான நேரம், ஆனால் இலங்கைக்கு வளமான, பாதுகாப்பான...
நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் வழங்கும் என இந்திய வௌியுறவு செயலாளர் வினய் குவாத்ரா (Vinay Kwatra) தெரிவித்துள்ளார். நாட்டிற்கு வருகை தந்த இந்திய...