முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “Wall Street Journal” ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் இந்த நாட்டுக்கு திரும்பினால் அரசியல்...
சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
ஒகஸ்ட் 3 ஆம் திகதி வரையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒத்திவைத்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (28) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சித் தலைவர் முன்னாள்...
பாராளுமன்றத்தில் உள்ள அனைவரோடும் ஒத்துழைத்து செயற்பட விரும்புவதாக புதிய ஜனாதிபதி ரணில் விரமசிங்க தெரிவித்துள்ளார். ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், (பாராளுமன்றத்தினுள்...
பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே...
அனைவரும் ஒன்றிஅனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விசேட அறிவிப்பு ஒன்றிலேயே பிரதமர் இதனை கூறியுள்ளார். மேலும் உயிர்த்த ஞாயிறு குண்டு...
ஜி-7 நாடுகளின் ஒன்றியம் மற்றும் உலக வங்கி, இலங்கைக்கு 14 மில்லியன் டொலர் உதவி வழங்கியிருப்பதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உணவு பிரச்சினையை தீர்ப்பதற்கே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பான...
அரசியலமைப்பின் 38 வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40 வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்துக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரை சென்றடைந்த ஜனாதிபதி மேற்குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனிப்பட்ட விஜயம்...