ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தை அவதானிப்பதற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகளால் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் முன்னணி...
இன்றைய பொருளாதார நெருக்கடியில் அரசியல் இலாபம் தேட கூடாது ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஸ தெரிவித்தள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறம் சர்வக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக இது நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வ கட்சிகள் மாநாடு இன்று (23) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து எவ்வாறு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (மார்ச் 16) இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் புதன்கிழமை (16) நாடு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் இன்றைய நிலைமை குறித்து ஜனாதிபதி தனது உரையில் கவனம் செலுத்தவுள்ளார்.
சர்வக்கட்சி தலைவர்கள் மாநாட்டுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். நேற்று (08) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட...
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இன்று மாலை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும்...