பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பொருளாதார விவகாரங்கள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். “பொரிஸ் ஜோன்சனுடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் நிலைமை குறித்து அவருக்கு விளக்கினேன்....
“இன்று எமது நாட்டில் பிரதான பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுப்படுத்தப்படவில்லை இதேபோன்று அரசியல் துறையிலும் இரண்டு முக்கியப் பிரச்சினைகள் உண்டு. 19ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது ஒரு பிரச்சினை. இது குறித்து கட்சித் தலைவர்கள் என்ற ரீதியில்...
பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவே இந்திய பிரதமர் சென்னை வந்துள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) எதிர்வரும் ஜூன் மாதமளவில் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்று கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு...
ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி முன்னிலையில் நிதியமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவுஸ்திரேலிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மாரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் இடையே கடும் போட்டி நிலவியது. அவுஸ்திரேலியாவில் ஆட்சியைக்...
அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளையதினம் சேவைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்று அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில்...
உயிரை பணயம் வைத்து தான் இந்த சவாலுக்கு முகங்கொடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றி பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், கடந்த வரவு செலவு திட்டத்தில் 2022 ஆம்...
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார். விசேட காணொளி ஒன்றை வௌியிட்டு பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். மருந்து, உணவு மற்றும்...