டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் நிறுவன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ தற்போது இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் செயற்படுகின்றமை...
கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்வையிட இலங்கை ரசிகர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை எதிர்வரும் பங்களாதேஸ், இலங்கையணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இருந்து ஆரம்பமாகும் என அவர்...
இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சிற்கு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் தலைவராக அரவிந்த த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரொஷான் மஹனாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியவர்கள்...