நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.க கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. மழை குறுக்கிட்டதால் போட்டி 42 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில்...
ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட, வைத்தியர்களின் வெளியேற்றம் காரணமாக வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவர் வெற்றிடங்களை...
கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெறவுள்ள G77 அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(14) பங்கேற்கவுள்ளார்.இந்த மாநாடு இன்று(14) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ...
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகள் நடத்தப்படும் தரங்களில் மாற்றம் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. இதற்கிணங்க, சாதாரண தர பரீட்சையை தரம் 10 இலும், உயர் தர...
ஜனாதிபதியின் கீழ் காணப்படும் சில அமைச்சுகளின் கடமைகளை முன்னெடுப்பதற்காக இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி வௌிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை அவரின் கீழுள்ள அமைச்சுகளுக்கு இவ்வாறு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
முதலில் ஆடிய இந்தியா 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் நேற்று மோதின....
இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி பற்றிய முதலாவது மீளாய்வு கூட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசியல்...
புகையிரத சேவையை இன்று (12) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கவுள்ளதாகவும், அதனை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன சற்று முன் தெரிவித்தாா். அரசாங்கத்...