இலங்கையில் இயங்கும் சினோபெக் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ளது. ⭕அதன்படி :- 92 Oct Petrol – Rs. 358 95 Oct Petrol –...
விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. விலை...
வெளிநாடு செல்வதற்காக வருகைதரும் பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனைகளை மேற்கொள்ளும் 29 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கசகஸ்தான் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev-க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள உலகளாவிய பெர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 2024...
நாடாளுமன்றத்தில் தனித்துச் செயற்படவும் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான...
வாகன வருவாய் உரிமம் வழங்குவதற்கான புதிய முறை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இந்த புதிய முறை வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம்...
தேசிய கடன் முகாமைத்துவ நிறுவகம் ஒன்றை நிறுவுவதற்கு இந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.2022 ஆம் ஆண்டின் உப வரவு -செலவுத் திட்ட, நிறுவன சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அரச கடன் முகாமைத்துவ நிறுவகத்தை உருவாக்க...
அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (27) அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இதன்படி, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை உயர்தரப்...