இந்த நாட்களில் நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களில் 25,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல் மற்றும்...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள்,எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தடையை மீறி செயற்படுவோர்...
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நில நடுக்கம் இன்று(03.10.2023) பிற்பகல் 2.25 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேபாளத்தில் நில நடுக்கம்இந்த நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டதாகவும் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் மக்கள்...
கோரியபடி இந்த நேரத்தில் வரி சதவீதத்தை மேலும் அதிகரிக்க முடியாது என அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அறிவித்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர்...
கோதுமை மாவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பொது நிதிக்கான குழு வலியுறுத்தியுள்ளது.கோதுமை மாவுக்கான விலை சூத்திரம் இருந்தால், தனிப்பட்ட தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்ப விலையை தீர்மானிக்க வாய்ப்பில்லை என குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்...
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இலத்திரனியல் நீர் கட்டணங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.இலங்கை மின்சார சபை மாதாந்த கட்டணங்களை வழங்கும் அதே முறையையே...
சியாமபலபே பிரதேசத்தில் களனி ஆற்றங்கரையில் பெண்ணொருவரின் தலை துண்டாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த வர்த்தகரான பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் சட்டத்தரணிகளுடன் சபுகஸ்கந்த பொலிஸில் சரணடைந்ததை அடுத்து...
தற்போதைய அரச பொருளாதாரக் கொள்கையினால் இலங்கைப் பிரஜைகள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிடம் தெரிவித்துள்ளார்.இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அமெரிக்க தூதுவர்...
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என,அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கூறுகையில், பேருந்து கட்டணத்தை...
க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு – கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியின்...