பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் UNICEF இலங்கையின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹன்னான் சுலைமான் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று (26) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமான மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல்...
பீன்ஜல் ( peinjal ) சூறாவளியானது திருகோணமலையிலிருந்து வடகாக சுமார் 360 km தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280km தொலைவிலும் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று அறிவித்திருந்தார். ஏற்கனவே திட்டமிட்ட...
மாவடிப்பள்ளி சம்பவம் ஆறாவது உடல் மீட்பு உழவு இயந்திரத்தின் சாரதியின் உடல் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திரம் வெள்ள...
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்கமைய மேற்படி பரீட்சைகள் டிசம்பர் மாதம்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சீனாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
பல மாதங்களாக நீடித்து வந்த லாஃப் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு பற்றாக்குறையால் நுகர்வோர் அவதிப்பட்டு வருவதாகவும், வளைகுடா போர் சூழல் காரணமாக எரிவாயு ஏற்றுவதில் தாமதம்...
உயர்தரப் பரீட்சை பிள்ளைகளின் வாழ்வில் முக்கியமானதொரு பரீட்சை என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று (25) காலை 8.30...
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர்...