அனர்த்த நிலைமைகளினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை, இன்று முதல் (4) முன்னதாகவே வெளியாக்கப்பட்ட பரீட்சை அட்டவணையின் அடிப்படையில் பரீட்சைகள் இடம்பெறும். இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், சீரற்ற...
பாராளுமன்ற அமர்வை நாளை இரவு 9.00 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை...
லிட்ரோ எரிவாயுவின் விலை குறித்த லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, 2024 டிசம்பர் மாத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம்...
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்றைய (03) பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்....
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு குறித்த மூன்று வினாக்களுக்கு மாணவர்களுக்கு இலவச புள்ளிகளை வழங்குவதன் மூலம், மாணவர்கள் பாதிக்கப்படுவதால் புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டாம் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்,...
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி முர்து பெர்னாண்டோ இன்று (02) ஜனாதிபதி அனுர திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்குப்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் . புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம்...
பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நேற்று (30) மாலை 4.00 மணி முதல் இன்று (01) மாலை 4.00 மணி வரை அமுலில்...
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.36 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02...