யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி...
திருகோணமலை – கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த நபரொருவருடன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் நேற்று (5) மாலை இடம் பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
நேற்று மாத்திரம் நாட்டில் 735 பேருக்கு கொவிட் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 67,850 ஆக உயர்வு நேற்றைய தொற்றாளர்களில் 729 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் பேலியகொட, மினுவாங்கொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின்...
உலகில் கொரோனாவால் 10 கோடியே 59 இலட்சத்து 6 ஆயிரத்து 775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 இலட்சத்து 8 ஆயிரத்து 846 பேர் பலியாகினர். 7 கோடியே 76 இலட்சத்து 69 ஆயிரத்து 344 பேர்...
இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சிற்கு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் தலைவராக அரவிந்த த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரொஷான் மஹனாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியவர்கள்...
“முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. அடையாள வேலை நிறுத்த போராட்டம் மூலம் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம்.” –...
வரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற...
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை 212 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ரீ. நஜீப்கான் தெரிவித்துள்ளார்....
களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொத்துப்பிட்டிய 727 கிராமசேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, மாத்தளை மாவட்டத்தின்...
தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, பதுளை, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய மலையக பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான...