Connect with us

Uncategorized

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை கொவிட் தடுப்பூசி

Published

on

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை (16) கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ வைத்தியசாலையில் வைத்து எக்ஸ்ரா செனெகா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.