கொழும்பில் 70 வயதிற்கும் மேற்பட்டோருக்கு AstraZeneca – Covishield இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்
கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 70 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான Covishield இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை (28) ஆரம்பமாகவுள்ளது.