கிரிக்கட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மிக்க தொடரான ஐபிஎல் தொடரின் 17வது சுற்று விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் 12 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் 2 போட்டிகள் இடம்பெறவுள்ளன. முதலாவது...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 447...
இலங்கையின் (Sri Lanka) 12 பில்லியன் அமெரிக்க (America) டொலர் இருதரப்புக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 2028ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கை நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். லண்டனில் (London) கடன்...
எதிரவரும் காலங்களில் அரச பாடசாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட உள்ளன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தரம் 1-5 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாக...
ஜனாதிபதி தேர்தலுக்காக ஏற்கனவே 1,000 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
இந்திய – இலங்கை இடையிலான இருதரப்புப் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று நேற்று (28) புதுடில்லியில் நடைபெற்றது. இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ராவின் (Vinay Kwatra) அழைப்பின் பேரில் தேசிய பாதுகாப்பு...
சிறுநீரக கோளாறு காரணமாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொரளை பொலிஸார்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான இணைய வழி அணுகுமுறைக் கட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (28) அறிமுகப்படுத்தப்பட்டது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, Internet Watch Foundation மற்றும் Save the Children &...
முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தண்டனை...
இலங்கை மற்றும் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையான காலி கராபிடியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய பெண்கள் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. 640 படுக்கைகள்,...