ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்டுப்பண தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுபுதிதாக அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் இனி ரூ. 2.6 மில்லியன் செலுத்த வேண்டும் . –அதேபோல், சுயேச்சை...
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு, அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் வீதி விபத்துக்கள் மற்றும் வாணவேடிக்கை தொடர்பான சம்பவங்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. பண்டிகைக் காலத்தில் ஏற்படும் சாலை விபத்துகள் மற்றும் பட்டாசு தொடர்பான காயங்கள்...
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 200 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) ரஜித்...
மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதற்மைய, மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலம் ஏப்ரல் மாத இறுதி வாரத்தில்...
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் இன்று (ஏப்ரல் 8) முதல் வழங்கப்படும் என்றும் வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் உயர்த்தப்பட்ட 10,000 ரூபா அரச ஊழியர் கொடுப்பனவு இம்மாத சம்பளத்தில் இணைக்கப்படும் என நிதி...
2024ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் 1,025 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளன. 1...
எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு...
கொழும்பு கொம்பனி வீதி, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இத்திட்டம் விரைவில் முழுமைபடுத்தப்படவுள்ளதுடன்...
முஸ்லிம் சமூகம் உட்பட எந்த ஒருநபரினதும் இறுதிக் கிரியையையும் மத ரீதியாகவோ அல்லது கடைசி விருப்பத்தின் படியோ மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி கட்டுகெலே...