Connect with us

முக்கிய செய்தி

“உறுமய” திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கான அறிவிப்பு…!

Published

on

மக்களுக்கு காணி உரிமையை வழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானதாகும் எனவும், இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற “உறுமய” திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்-