Connect with us

Sports

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: இலங்கை குழாம் அறிவிப்பு

Published

on

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (09) அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளதுடன், உபதலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ள வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு,

வனிது ஹசரங்க (தலைவர்)

சரித் அசலங்க (உப தலைவர்)

குசல் மெண்டிஸ்

பெதும் நிஸ்ஸங்க

சதீர சமரவிக்ரம

ஏஞ்சலோ மேத்யூஸ்

கமிது மெண்டிஸ்

தஷூன் சானக்க

தனஞ்சய டி சில்வா

மகேஷ் தீக்ஷனா

துனித் வெள்ளாகே

துஷ்மந்த சமிர

நுவன் துஷாரா

மதிஷ பத்திரன

தில்ஷான் மதுஷங்க

குறித்த இலங்கை அணியில் இணைந்து கொள்ளவுள்ள மேலதிக வீரர்கள்,

அசித பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே ஆகியோர் இணைந்துக்கொள்ளவுள்ளனர்