முக்கிய செய்தி
தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி திறப்பு விழா…!
அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ‘ஊழலை ஒழிப்போம்’ என்பதை அரசியல் கோஷமாக பயன்படுத்துவதைக் கைவிட்டு, புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை இன்று (15) திறந்து வைக்கும் நிகழ்வில் தெரிவித்தார்.