பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி சபையின் கீழ் உள்ள அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கும் காணி மற்றும் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதற்கமைய அந்த நிதியுதவி வழங்கும் வேலைத் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் என...
இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய லிட்ரோ நிறுவனம் இந்த அறிவிப்பை...
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நீர் மற்றும் கழிவு...
2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (18) ஆரம்பமாகியது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கைகளின் படி சிவனின் காலடி...
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இலங்கையில் நேற்று (16) மேலும் 85,888 பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு கொவிட் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 39 லட்சத்து 41 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 27 லட்சத்து 65 ஆயிரத்து 71 பேர் சிகிச்சை...
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான சிறந்த தருணம் வந்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுவதை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச...
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே டவுன் சாப்டர் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், கழிவறைச்சுவர் அருகே நின்றுகொண்டிருந்த 3 மாணவர்கள்...
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும்...
இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய வீட்டு எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் வெளியிடுமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்புகள் குறித்து விசாரணை...