Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 54 இலட்சமாக உயர்வு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 84 இலட்சத்து 75 ஆயிரத்து 671 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 39 லட்சத்து 39 ஆயிரத்து 222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24 கோடியே 91 இலட்சத்து 36 ஆயிரத்து 272 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 54 இலட்சத்து 177 பேர் உயிரிழந்துள்ளனர்.